1. கும்மிடிப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி)
திருவள்ளூர்
தமிழகத்தில் உள்ள 234 சட்டபேரவைத் தொகுதிகளில் முதன்மையாக இருப்பது கும்மிடிப்பூண்டி தொகுதி முதலிடத்தில் உள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகச்சார்பில் போட்டியிட்ட கே.எஸ் விஜயகுமார் சுமார் 89,332 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்று எம்.எல்.ஏ வாகப் பதவி வகித்தார்..
வாக்காளர்களின் விவரம்:
ஆண்:127974
பெண்:132866
மூன்றாம் பாலினத்தவர் :31
மொத்தவாக்காளர்கள் – 2,60,871
வேட்பாளர் விவரம் :
நாம் தமிழர் கட்சி - உஷா
அமமுக - பி.ராம்குமார்
பாமக - பிரகாஷ்
திமுக - டிஜெ.கோவிந்தராஜன்