Daily Horoscope
✕

நீண்ட நாட்களுக்கு பிறகு சசிகலாவுக்கு ஆதரவான போஸ்டர்!

Written By J.Durai
Updated: புதன், 17 ஜூலை 2024 (18:46 IST)
"ஆட்டம் போட்ட கூட்டம் ஆடி அடங்கிவிட்டது ஆடியில் தொடங்குகிறது சின்னம்மாவின் பரி வேட்டை "அதிமுக மதுரை மாவட்டம்.
 
என விரகனூர், சிந்தாமணி, பெருங்குடி, திருப்பரங்குன்றம், விரகனூர், சிந்தாமணி பகுதிகளில் சசிகலாவை வரவேற்று அதிமுக  ஆதரவாளர்கள் போஸ்டர் ஓட்டியுள்ளனர்.
 
அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா தென்காசியில் இருந்து நாளை முதல் மூன்று நாட்கள் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து  கொள்ள இருப்பதால், இன்று இரவு மதுரை வருகிறார்.
 
சசிகலா,மதுரை வருவதையொட்டி அதிமுக தொண்டர்களால் ஒட்டப்பட்ட போஸ்டரால் மதுரை, மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

காலாண்டு தேர்வு முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு.. இடைத்தேர்தல் தொகுதிகளில் மட்டும் தாமதம்..

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு.. இன்று விசாரணை...

பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்.. எதிர்த்து வழக்கு.. இன்று விசாரணை.. தடை விதிக்கப்படுமா?

என்னை பத்தி பேசு.. பெண்களை பற்றி பேசினா சும்மா இருக்க மாட்டேன்!.. தாராபுரத்தில் கொந்தளித்த விஜய்..

கோவை To தாராபுரம்!.. முதல்வர் விஜய் பயணித்த ஹெலிகாப்டர் விலை 50 கோடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments