Daily Horoscope

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்: திருப்பி அனுப்பியதற்கு விளக்கம்..!

Written By Mahendran
Updated: திங்கள், 10 ஏப்ரல் 2023 (17:04 IST)
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 
 
கடந்த ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் மசோதா தடை மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் அந்த மசோதாவை ஆறு மாதங்கள் கழித்து ஆளுநர் திருப்பி அனுப்பினார். மேலும் அந்த மசோதாவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்திருந்தார் 
 
இந்த நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு கவர்னரின் அனுப்பப்பட்ட நிலையில் அந்த மசோதாவிற்கு தற்போது ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 
 
மசோதாவில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என ஆளுநர் கூறியதை அடுத்து எந்தவித மாற்றமும் செய்யாமல் தமிழக சட்டமன்றத்தில் அந்த மசோதா மீண்டும் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments