புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 30 மே 2022 (14:24 IST)

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ஆளுனர் ஆர்.என்.ரவி கோரிக்கை

governor
தமிழக அரசு புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என தமிழக கவர்னர் என் ரவி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார் தமிழக திறந்தவெளி பல்கலை கழகத்திற்கு ஆர்.என்.ரவி கோரிக்கை விடுத்துள்ளார்
 
படிப்பை பாதியை கைவிட்டாலும் மீண்டும் தொடர புதிய கல்விக் கொள்கையை வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஆனால் தமிழக அரசு சமீபத்தில் தெரிவித்தபோது புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் மாநிலத்திற்கு என புதிய கல்விக் கொள்கையை அமைக்க குழு அமைக்கப்படும் என்றும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது