Daily Horoscope
✕

அதிர்ச்சி கொடுக்கும் தங்கம்: இன்றும் விலை உயர்ந்தது!!

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (10:41 IST)
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து, சவரன் ரூ.35,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,405-க்கும், சவரன் ரூ.35,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.64.80-க்கு விற்பனையாகிறது.

எல்லாம் காட்டு

மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வர திட்டம்.. திமுக ஆதரிக்குமா?

அக்வான் புயல் எதிரொலி!.. 4 மாவட்டங்களில் கனமழை!.. வானிலை மையம் எச்சரிக்கை...

பஹல்காம் தாக்குதல் பெயரில் ரூ.4 கோடி மோசடி!.. பணத்தை இழந்த வழக்கறிஞர்...

அந்த இடத்தை ரஷ்யாவுக்கு கொடுத்துடுங்க!.. உக்ரைன் அதிபரிடம் சொன்ன அமெரிக்கா...

போதைப்பொருளால் மரணம் ஏற்பட்டால் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! - டிஜிபி கடும் எச்சரிக்கை...

அடுத்த கட்டுரையில்
Show comments