Daily Horoscope
✕

உயரும் தங்கம் விலை – இன்றைய விலை நிலவரம்!

Written By Sugapriya Prakash
Updated: சனி, 27 மார்ச் 2021 (11:44 IST)
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.  

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.  
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து, ரூ.33,856-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து, ரூ.4,232-க்கு விற்பனை ஆகிறது. 

எல்லாம் காட்டு

சபரிமலையில் 24 மணி நேர அஞ்சல் சேவை.. பிரசாதம் பார்சல் சேவை தொடக்கம்...

ஆதி திராவிடர் மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்.. புது விதி அமல்.. ! மாணவர்கள் உடனே என்ன செய்ய வேண்டும்?

வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்: ஆதார் இல்லாதவர்களுக்கும் ஆடு, மாடு உண்டு.. புதிய அரசாணை வெளியீடு..

மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் பேர் நீக்கப்பட்டதாக பொய் வதந்தி.. தமிழக அரசு விளக்கம்...

ஆன்லைன் பத்திரப்பதிவில் புதிய புரட்சி.. 3 மாதங்களில் 1,03,705 ஆவணங்கள் பதிவு.. அரசுக்கு 1357.85 கோடி ரூபாய் வருவாய்..

அடுத்த கட்டுரையில்
Show comments