Daily Horoscope

தங்கத்தின் விலை உயர்வு...

Written By Sinoj
Updated: வியாழன், 31 மார்ச் 2022 (15:34 IST)
நேற்று மாலையில்      தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.24 விலை உயர்ந்துள்ளது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு  சவரன் ரூ.4,793 க்கு விற்பனையாகிறது.

எனவே பவுனுக்கு ரூ.24 ஆக உயர்ந்து, ரூ.38,344 க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 60 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.71.30 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.71.300க்கு விற்பனையாகிறது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments