Daily Horoscope

தங்கத்தின் விலை உயர்வு...

Written By Sinoj
Updated: வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:59 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.

எல்லா நாட்டிலும் தங்கத்திற்கு அமோக வரவேற்புள்ளது. தங்கத்தின் மீதான முதலீடுகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் தங்கத்தின் மீதான ஈர்ப்பு பெண்களுக்கு அதிகமுள்ளது.

இந்நிலையில், சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.

 இந்நிலையில்,  இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 4,537 க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்களம் ரூ.36,296க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி கிராம் ரூ.65.10 க்கு விற்பனை ஆகிறது.  
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments