திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 25 ஜூன் 2022 (17:51 IST)

மாமியார் கொடுமையால் பெண் தற்கொலை !

மாமனார்  மாமியார் கொடுமை தாங்க முடியாததால் மருமகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடியில் உள்ள் ஒரு பகுதியில், வீட்டிற்கு வந்த மருமகளை மாமியார் மற்றும்  மாமனார் இணைந்து தொடர்ந்து துன்புறுத்தி வந்ததால் கொடுமை தாங்க முடியாமல், மருமகன் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, வருவாய் கோட்டாட்சியர் விசாரித்து வருகின்றனர்.