எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பம்: இன்று முதல் ஆரம்பம்

வியாழன், 22 செப்டம்பர் 2022 (08:08 IST)
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் பிளஸ் டூ படித்து முடித்தவர்கள் எம்பிபிஎஸ் அல்லது பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அக்டோபர் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
https://www.tnmedicalselection.org/ என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆன்லைனில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் மாணவர்கள் தற்போது விண்ணப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
நீட் தேர்வில் இந்த ஆண்டு தமிழக மாணவர்கள் அதிகம் வெற்றி பெற்றதையடுத்து இந்த ஆண்டு தமிழக மாணவர்களுக்கு அதிக எம்பிபிஎஸ் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது கற்றுக் கொள்கிறேன்
 
 

எல்லாம் காட்டு

விஜய்யின் அசுர வேகம்.. தாக்கு பிடிக்க முடியாமல் திமுக திணறல்.. நடைப்பயணம் செல்கிறாரா உதயநிதி?

சனாதனத்திற்கு எதிராக பேசிய உதயநிதியின் பதவியை பறிக்க வேண்டும்: ஹிந்து முன்னணி

முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்து.. அதற்கு பதிலாக டெல்லி செல்கிறார்.. பிரதமருடன் சந்திப்பா?

சென்னை - குருவாயூர் ரயில் பாதை திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

EB பில் கட்ட மறந்துட்டேன் என்ற பேச்சுக்கே இடமில்லை.. அறிமுகமாகிறது EB Auto Pay அம்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments