திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 4 மார்ச் 2021 (23:31 IST)

பால் பாக்கெட்டில் மிதந்த தவளை...வாடிக்கையாளர் அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள திருக்கோவிலூரில் பால் முகவர் ஒருவர் கொடுத்த பால் பாகெட்டை ஒருவர் பிரித்துப்பார்த்த போது,அதில் தவளை இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள திருக்கோவிலூரில் பால் முகவர் ஒருவர் பால்பாக்கெட்டுகளை விநியோகித்துள்ளார்.

அப்போது அதைவாங்கிப் பார்த்த வாடிக்கையாளர் உள்ளே தவளை இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து விழுப்புரம் ஆவின் பால் விற்பனைப் பிரிவு மண்டல மேலாளர் குறிப்பிட்ட நகர் வீட்டில் விசாரணை செய்து வருகிறார்.