Daily Horoscope
✕

மின் கணக்கீடு எடுக்காதவர்களுக்கு என்ன கட்டணம்? 4 மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

Written By Siva
Updated: வியாழன், 14 டிசம்பர் 2023 (08:15 IST)
சமீபத்தில் அடித்த புயல் காரணமாக டிசம்பர் மாதம் ஒரு சில பகுதிகளில் மின் கணக்கீடு எடுக்கப்படாத நிலையில் அது குறித்த விளக்கத்தை மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் வெள்ளம் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் கணக்கீடு எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மின் கணக்கீடு எடுக்கப்படாத நான்கு மாவட்டங்களில் அக்டோபர் மாதம் மின் கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என்று மின்சார துறை தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் அக்டோபர் மாத கணக்கின்படி மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் டிசம்பர் மாதம் மின் கணக்கீடு செய்யாதவர்களுக்கு அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் வசூலிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

மேலும் மலை பல்வேறு வீடுகளில் தண்ணீர் தேங்கி மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சார துறை விளக்கம் அளித்துள்ளது.

Edited by Siva

எல்லாம் காட்டு

தனியார்மயமானது ஐ.டி.பி.ஐ வங்கி.. சுமார் ரூ.53000 கோடிக்கு வாங்கிய கனடா நிறுவனம்...

தினமலர் உள்பட சில பத்திரிகைகள் எனக்கு எதிராக எழுதி வருகிறது.. எடப்பாடி பழனிசாமி பேட்டி..

ராகுல் காந்தியின் போராட்டம்.. சொந்த கட்சியை விட அடுத்த கட்சிகளின் ஆதரவு அதிகமா?

பிளிங்கிட்டில் வேலை செய்யும் சட்டக்கல்லூரி மாணவர்.. முதல் நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா?

ஒட்டுமொத்த அரசையே ஆட்டம் காண வைக்கும் ஒரே ஒரு எம்.எல்.ஏ.. அவர் தான் பிரசாந்த் கிஷோர்...

அடுத்த கட்டுரையில்
Show comments