Daily Horoscope
✕

தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!

Written By siva
Updated: திங்கள், 28 ஜூன் 2021 (19:39 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
 
• கோவை - 597
 
• ஈரோடு - 506
 
• சேலம் - 318
 
• திருப்பூர் - 294
 
• சென்னை - 291
 
 

எல்லாம் காட்டு

உச்சநீதிமன்ற உத்தரவு!.. விஜயின் அடுத்த மூவ்!.. கன்பார்ம் பண்ணிய திருமா!...

AI-யால் வந்த வினை!.. SAP சாஃப்ட்வேர் நிறுவனத்திலிருந்து 10 ஆயிரம் பேர் நீக்கம்...

பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ்!.. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது..

மாநில அரசின் தோல்வியா?.. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கோட்டைவிட்ட தவெக அரசு!...

உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா.. மின்கம்பியில் பதாகை உரசி 3 இளைஞர்கள் பலி..

அடுத்த கட்டுரையில்
Show comments