பள்ளி மாணவனின் ’மூக்கில் சிக்கிய மீன்’ ! என்ன நடந்தது ? வைரல் வீடியோ
பள்ளி மாணவன் ஒருவர் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளான். அங்கு குளத்தில் நீந்திக் குளித்துக்கொண்டிருக்கும்போது,. ஒரு மீன் மாணவனின் மூக்கில் சென்றது. அதனால் அலறிதுடித்த மாணவரை மருத்துவமனையில் சேர்ந்தனர்.
அங்கு, மருத்துவர்கள் நவீன கருவிகளை கொண்டு, சிறிது நேரத்தில், சிரமத்துடன் மாணவரின் மூக்கில் இருந்த மீனை வெளியெ எடுத்தார்.
அதுவரை மாணவன் மூச்சு விடமுடியாமலும், வலியாலும் துடித்து கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தார். ஆனால், மருத்துவர் லாவகாமாக அந்த மீனை வெளியே எடுத்தார்.
அதன் பிறகுதான் மாணவர் இயல்பு நிலைக்கு திரும்பினான். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.