Daily Horoscope
✕

கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது?

Written By Mahendran
Updated: புதன், 21 ஜூன் 2023 (16:51 IST)
தமிழ்நாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது எப்போது என்பது குறித்து அறிவிப்பை உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் கடந்த சில வாரங்களாக கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து வந்தனர் என்பதும் இதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கியது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சேர்க்கை வரும் ஜூன் 30-ம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
இதனை அடுத்து தமிழ்நாட்டில் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை மூன்றாம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கல்லூரிகளில் மொத்தமுள்ள 1,07,299 இடங்களில் 75,811 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

ஆந்திரா, தெலுங்கானா உள்பட 6 மாநிலங்களில் SIR.. தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு..

வாக்கு திருட்டு நடந்ததால் தான் தோல்வி .. சொல்வது ராகுல் காந்தி அல்ல நெதன்யாகு...

எதிரிகள் மாறுவார்கள்.. திமுக நிலைச்சி நிக்கும்!.. கே.என்.நேரு பேட்டி...

எதிலும் அமைச்சர்கள் தலையிடக்கூடாது!.. ஐயம் வாட்ச்சிங்!.. விஜய் வார்னிங்...

அரசுக்கு எதிராக போராட்டம் செய்தால் அரசு வேலை கிடையாது: யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி....

அடுத்த கட்டுரையில்
Show comments