Daily Horoscope

விபத்துக்குள்ளான தாதர்- புதுச்சேரி விரைவு ரயில் நாளை ரத்து!

Written By Sugapriya Prakash
Updated: சனி, 16 ஏப்ரல் 2022 (11:53 IST)
ரயில் பெட்டிகள் தடம் புரண்டதையடுத்து தாதர்- புதுச்சேரி விரைவு ரயில் (11005) நாளை ரத்து. 

 
மும்பையின் தாதர் ரெயில் நிலையத்திலிருந்து நேற்று இரவு புறப்பட்ட புதுச்சேரி விரைவு ரயில், மாட்டுங்கா ரெயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. ஆம், ரயிலில் இருந்த 3 பெட்டிகள் தடம் புரண்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 
 
இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை என்றும்,  அனைத்து பயணிகளும் அவர்களது உடமைகளும் பாதுகாப்பாக உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதையடுத்து தாதர்- புதுச்சேரி விரைவு ரயில் (11005) நாளை ரத்து செய்யப்பட்டது. விபத்துக்குள்ளான தாதர்- புதுச்சேரி விரைவு ரயிலை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன என தெற்கு ரயில்வே தெரிவித்தது.  

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments