Daily Horoscope

திமுகவை மட்டும் எதிர்த்தால் போதுமா? இன்னும் பிரச்சாரம் வீரியமாக விஜய் என்ன செய்ய வேண்டும்?

Written By Siva
Updated: வெள்ளி, 19 டிசம்பர் 2025 (08:31 IST)
தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கிய விஜய்யின் பாய்ச்சல் ஈரோடு கூட்டத்தின் மூலம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இக்கூட்டத்தில் விஜய் ஆற்றிய ஆவேசமான உரை, அவர் ஒரு நேரடி மோதலுக்கு தயாராகிவிட்டதை உணர்த்துகிறது.
 
குறிப்பாக, ஆளும் திமுக-வை "தீய சக்தி" என்றும், தனது தவெக-வை "தூய சக்தி" என்றும் அவர் வரையறுத்தது, பாரம்பரியமாக திராவிடக் கட்சிகளுக்கு எதிராக நிலவும் அதிருப்தி வாக்குகளை தன் வசம் ஈர்க்கும் ஒரு தந்திரமாகவே பார்க்கப்படுகிறது. 
 
ஆனால் அனைத்துத் தரப்பு வாக்குகளையும் அறுவடை செய்ய வேண்டுமானால், களத்தில் இருக்கும் அனைத்து போட்டிகளையும் அவர் சமமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதே நடுநிலை வாக்காளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. திமுகவை மட்டும் விமர்சனம் செய்யாமல் அதிமுகவையும் பாஜகவையும், திமுக கூட்டணி கட்சிகளையும் விஜய் விமர்சித்தால் இன்னும் வீரியமாக இருக்கும் என கூறப்படுகிறது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல்.. ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்ற பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்...

ஸ்மார்ட் சிட்டிக்கு மத்திய அரசு கொடுத்த நிதியில் சோபா வாங்கிய திமுக அரசு.. சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி..

ஸ்டாலினை விட 2 நாட்களில் இருமடங்கு முதலீடுகள்.. இங்கிலாந்தில் முதல்வர் விஜய் சாதனை..

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக வெற்றி அவ்வளவு எளிதா? திமுக, அதிமுக என்ன செய்யும்?

11 ஆயிரம் கோடி ஒப்பந்தம்!.. 7 ஆயிரம் பேருக்கு வேலை!. லண்டனில் கலக்கும் விஜய்!..

அடுத்த கட்டுரையில்
Show comments