Daily Horoscope
✕

எதிரிகளை வீழ்த்துவது மிக எளிது: எடப்பாடி பழனிசாமி

Written By Mahendran
Updated: செவ்வாய், 27 டிசம்பர் 2022 (20:13 IST)
எதிரிகளை வீழ்த்துவது மிக எளிது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியுள்ளார். 
 
அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார் 
 
கூட்டணி பேச்சுவார்த்தையை தலைமை பார்த்துக் கொள்ளும் என்றும் எந்த கட்சிக்கு எவ்வளவு இடம் என்பதை அதிமுக தான் முடிவு செய்யும் என்று கூறிய அவர் அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி அமையும் என்று கூறினார் 
 
மேலும் அதிமுகவை நாம் வலுப்படுத்த வேண்டும் என்றும் ஓபிஎஸ் போன்ற எதிரிகளை வீழ்த்துவது மிக எளிது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தொண்டர்களும் நிர்வாகிகளும் உறுதியாக இருந்தால் எதிரிகளை வீழ்த்துவது எளிது என்று தெரிவித்த அவர் அதிமுகவை பாஜக எந்த விதத்திலும் கட்டுப்படுத்தியதில்லை என்றும் அவர் கூறினார்
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

இனி Claude செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் வங்கி கணக்குகளையும் இணைக்கலாம்.. பணம் அனுப்ப முடியுமா?

ரயில்வே ஸ்டேஷனில் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்த நபர் கைது? யாருக்கு கொண்டு சென்றார்?

முதல்வர் விஜய், த்ரிஷா இணைந்து கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சி.. போட்டோ வைரல்...

கோவை பெரியார் அறிவுலகத்தில் ஊழல்! - எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டு

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் ஆகிறார் கேரள பெண் நித்ய் ராமன்.. தற்போதைய மேயரை வீழ்த்தி சாதனை...

அடுத்த கட்டுரையில்
Show comments