ஞாயிறு, 16 நவம்பர் 2025
Choose your language
हिन्दी
English
தமிழ்
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
Follow us
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
செய்திகள்
செய்திகள்
தமிழகம்
Written By
Mahendran
Last Modified:
வியாழன், 18 செப்டம்பர் 2025 (14:27 IST)
சென்னையின் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.. நகை வியாபாரிகள் அதிர்ச்சி..!
:
மேலும் படிக்க
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை
இன்றிரவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்
பிகார் சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் 'இண்டி' கூட்டணி தோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத்தின் மகள் ரோஹிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அதிர்ச்சி முடிவை அவர் தனது 'எக்ஸ்' சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?
குருநானக் தேவ் பிரகாஷ் பர்வ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய யாத்ரீகர்கள் குழுவிலிருந்து பஞ்சாபை சேர்ந்த சரப்ஜித் கவுர் என்ற 52 வயது பெண்மணி மாயம் ஆகியுள்ளார். நவம்பர் 4ஆம் தேதி சென்ற அவர், நவம்பர் 13 அன்று இந்தியா திரும்பிய 1,992 பேர் கொண்ட குழுவில் இல்லை.
'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், தலைமை தேர்தல் ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்து கூட்டங்களுக்கும் தமது கட்சிக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என்று அதில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, தற்போது தமிழகத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் தொடர்பான கூட்டங்களுக்குத் தவெக அழைக்கப்படாதது குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்
பிகார் சட்டமன்ற தேர்தலில் தங்கள் ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தை கூட வெல்ல முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகத் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற மகத்தான வெற்றிக்கு, பெண்களுக்கு அரசு நேரடிப் பண பரிமாற்றம் செய்ததே முக்கிய காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வீடியோ
மேலும் வீடியோக்கள்