புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 21 அக்டோபர் 2021 (08:21 IST)

திடீர் அறுவைசிகிச்சை: மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் எடப்பாடி பழனிச்சாமி!

அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் M.G.M.மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். 
 
சென்னை தனியார் மருத்துவமனையில் எண்டோஸ்கோப் சிகிச்சைக்காக அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று 6.30 மணிக்கு 
அனுமதிக்கப்பட்டுள்ளார். குடல் இறக்கம் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் அதற்காக தற்பொழுது சென்னையில் உள்ள MGM மருத்துவமனையில் எண்டோஸ்கோப் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.