Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்ரீத் பண்டிகையின் போது விலங்குகளை பலியிட கூடாது - உயர் நீதிமன்றம்

Written By sinoj
Updated: வியாழன், 30 ஜூலை 2020 (19:59 IST)
கொரோனா தொற்று பரவி வருவதால், பக்ரீத் பண்டிகையின்போது, பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
நாளை இந்தியாவில் இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை. இந்நிலையில் தற்போது கொரொனா காலம் என்பதால்  சில தளர்வுகளுடன் அரசு பல்வேறு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
 
இந்த நிலையில், தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விலங்குகளைப் பலியிட அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டு, அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்களுக்கும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 

எல்லாம் காட்டு

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மருத்துவ வசதி ஒப்பீடு.. பெண் டாக்டரின் பதிவு வைரல்..

நேபாள வெள்ளம்.. துரிதமாக செயல்பட்ட பள்ளி முதல்வர்.. 1,643 மாணவர்களை காப்பாற்றிய அதிசயம்...

தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநராக கிரண் குமார் ரெட்டி?!.. விரைவில் அறிவிப்பு!...

மரத்தில் கட்டி வைத்து தீ வைத்த கொடூரம்.. 2 மாதங்கள் உயிருக்கு போராடிய 28 வயது பெண் மரணம்..

நேபாளத்தில் பேரழிவு ஏற்பட்ட 3 நாட்களுக்கு பின் 6 வயது சிறுமி மீட்பு.. மண்ணுக்குள் இருந்து கேட்ட அழுகுரலால் தப்பித்த உயிர்..

அடுத்த கட்டுரையில்
Show comments