Daily Horoscope
✕

சென்னையில் இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை!

Written By siva
Updated: செவ்வாய், 26 ஜூலை 2022 (16:12 IST)
சென்னையில் வரும் 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பதாக சென்னை காவல் துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
 
சென்னையில் வரும் 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை வர உள்ளார் என்பதும் இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் ஜூலை 29ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்
 
இந்த நிலையில் பிரதமர் வருகை காரணமாக பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜூலை 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது
 
 

எல்லாம் காட்டு

முதல்வரை சந்தித்த பேராசிரியர் கலையரசன்.. இதை வைத்தும் அரசியல் செய்ய முடியாமல் போச்சே.. திமுக புலம்பல்...

வேலை வேண்டும் என நேற்று கோரிக்கை.. இன்று பணி நியமன ஆணை.. இதுதான் விஜய்யின் வேகம்...

60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு என அறிவித்த மைக்ரோசாப்ட்.. ஆனால் 3000 பேர் மட்டுமே சம்மதம்...

ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கு முன்பே ரகசிய சதித்திட்டம்.. திடுக்கிடும் தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments