திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

திமுக vs பாமக… 18 தொகுதிகளில் நேரடிப் போட்டி!

திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள நிலையில் பாமக போட்டியிடும் அதிக தொகுதிகளில் நேருக்கு நேர் மோத உள்ளது.

இன்று திமுகவின் முழு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த வேட்பாளர் பட்டியலில் திமுகவும் பாமகவும் நேரடியாக 18 தொகுதிகள் மோத உள்ளன. அதிமுகவுக்குப் பிறகு அதிக தொகுதிகளில் பாமக வோடுதான் அதிக எண்ணிக்கையில் போட்டி உருவாகியுள்ளது.