Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான வழக்குகள் ரத்து

Written By siva
Updated: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (18:43 IST)
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் தனியார் நிறுவனத்தை திமுக எம்பி ஜெகத்ரட்சகன் விலைக்கு வாங்கியது குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
 
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெகத்ரட்சகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி இன்று நடத்திய நிலையில் ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

எல்லாம் காட்டு

திமுக பத்தி எல்லாத்தையும் சொன்னா தாங்கமாட்டீங்க!.. சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!..

இதோட முடியல!.. நேபாளத்திற்கு இன்னொரு ஆபத்து இருக்கு!. சீனா எச்சரிக்கை!..

நேபாளம் வெள்ளம்!.. பனிப்பாறை உடைந்ததே காரணம்!.. சேட்டிலைட் மூலம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு!..

அமைச்சர் ராஜ்மோகன் கூறிய பிச்சை என்ற வார்த்தை.. திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..

திடீரென இருக்கை மாறிய முதல்வர் விஜய்.. முதலமைச்சருக்கான தனி இருக்கையில் அமராதது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments