Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரைமுருகன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை?

Written By siva
Updated: வெள்ளி, 12 மார்ச் 2021 (12:52 IST)
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் துரைமுருகன் பொன்முடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த தகவல்களை பார்ப்போம்
 
துரைமுருகன் - காட்பாடி 
ஐ பெரியசாமி  - ஆத்தூர் 
கேஎன் நேரு  - திருச்சி மேற்கு 
பொன்முடி  - திருக்கோவிலூர் 
எ.வ.வேலு  - திருவண்ணாமலை 
தங்கம் தென்னரசு  - திருச்சூர் 
 
மேலும் சில முக்கிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் இதோ:
 
மாதாவரம்  - சுதர்சனம்
மதுரவாயல்  - கணபதி
சைதை  - மா.சுப்பிரமணியன்
அண்ணாநகர் - மோகன்
ஆயிரம் விளக்கு  - மருத்துவர் எழிலன்
தொண்டாமுத்தூர்  - கார்த்திகேய சிவசேனாதிபதி 
கரூர்  - செந்தில்பாலாஜி போட்டி
மன்னார்குடி  - டி.ஆர்.பி.ராஜா
திருவாரூர்  - பூண்டி கலைவாணன்
மணச்சநல்லூர்  - கதிரவன்
காங்கேசம்  - சாமிநாதன்
மொடக்குறிச்சி  - சுப்புலட்சுமி ஜெயதீசன்
பத்மநாபபுரம்  - மனோ தங்கராஜ்
ஆலங்குளம்  - பூங்கோதை
சங்கரன்கோவில்  - ராஜா
நாகர்கோவில்  - சுரேஷ்ராஜன்
திருச்செந்தூர்  - அனிதா ராதாகிருஷ்ணன்

எல்லாம் காட்டு

முக ஸ்டாலினுக்கு Z பிரிவு பாதுகாப்பு வாபஸ்!.. தமிழக அரசு அதிரடி...

பட்டம் விடும்போது காற்றில் பறந்த இளைஞர்!.. ஒரே சிரிப்பு!.. வீடியோ பாருங்க!...

நேபாள வெள்ளம் எதிரொலி!.. இமயமலை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு!...

ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க!.. முடிவை மாற்றிய நேபாள அரசு!...

நேபாள வெள்ளம்.. பால்கனியில் நின்றவர்கள் தப்பித்தார்களா?!.. நடந்தது என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments