Daily Horoscope
✕

குறையும் கொரொனா தொற்று....

Written By Sinoj
Updated: வெள்ளி, 11 ஜூன் 2021 (18:59 IST)
தமிழகத்தில் சில நாட்களாக கொரொனா இரண்டாம் அலையின் தொற்றுக் குறைந்து வருகிறது. தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் மேலும் ஒருவாரம் (ஜூன் 21 வரை) தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் கட்டமைப்பு முழு பலத்துடன் உள்ளதாகவும் கொரொனா 3 அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளதாக  அமைச்சர் மா.சுப்பிரமணியம் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலைத் தொற்று குறைந்துவருவதாகவும் தற்போது தமிழக்த்தில் 50 ஆயிரம் படுக்கைகள் காலியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சுப்பிரமணியம் கூறியுள்ளது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

எம்.ஜி.ஆரின் வரலாற்றையே மாற்றிய விஜய்!.. தாராபுரத்தில் விசில் சின்னம் செய்த சாதனை..

நினைத்ததை முடிப்பவர்.. நாளை நமதே.. வரலாறும் நமதே!.. சிபி சக்ரவர்த்தி டிவிட்!..

2 தொகுதிகளிலும் வெற்றி.. தவெகவுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள்!..

இது மக்களுக்கு கிடைத்த வெற்றி!. மிருக குண பேச்சுக்கு மக்கள் கொடுத்த பதிலடி!.. முதல்வர் விஜய் பதிவு!..

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? சில புதிய விதிமுறைகள் அமல்..

அடுத்த கட்டுரையில்
Show comments