தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு கொரொனா உறுதி! 17 பேர் பலி
தமிழகத்தில் இன்று மேலும் 1624 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தக் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,71,619 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் 1904 பேர் குணமடைந்தனர். மொத்தமாகக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,47,752 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரேநாளி கொரோனாவுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் இதுவரை 11,622 பேர் உயிரிழந்துள்ளனர்.#coronoupdate, #coronodeath,# coronocase