திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 ஜூன் 2023 (15:02 IST)

கோவை க்ரீன் லீக் நிகழ்ச்சி; ஈஷா மண் காப்போம் காட்சிப்படுத்தல்!

Isha
கோவை  : ப்ரூக்பீல்ட்ஸ் அவுட்ரீச் நிகழ்வான "கோவை க்ரீன் லீக்" நிகழ்ச்சி இந்த வாரம் ப்ரூக்பீல்ட்ஸ் மாலில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வின் ஓர் அங்கமாக ஈஷா  மண் காப்போம் இயக்கம் மேற்கொள்ளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த முயற்சிகள் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த கண்காட்சி ப்ரூக்பீல்ட்ஸ் மாலில் இன்றும் மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை பொதுமக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர்.


கோவை ஆணையர் திரு. பிரதாப் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஈஷா தன்னார்வலரிடம் இருந்து மரக்கன்றை பெற்று கொண்டார்