Daily Horoscope
✕

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிறைவடையவுள்ளதால் முதல்வர் ஆலோசனை

Written By Sinoj
Updated: வியாழன், 27 ஜனவரி 2022 (20:12 IST)
தமிழகத்தில் சில நாட்களாகக் கொரொனா தொற்றுக் குறைந்துள்ளது. இ ந் நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கொரொனா கட்டுப்பாடுகள் வரும் ஜன்வரி 31 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளதால் இதை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
 
ஏற்கனவே நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்த ஆலோசனை மேற்கொண்டுள்ள உள்ளதாக தகவல் வெளியாகிறது. 
 

எல்லாம் காட்டு

என்னை பத்தி பேசு.. பெண்களை பற்றி பேசினா சும்மா இருக்க மாட்டேன்!.. தாராபுரத்தில் கொந்தளித்த விஜய்..

கோவை To தாராபுரம்!.. முதல்வர் விஜய் பயணித்த ஹெலிகாப்டர் விலை 50 கோடி!...

இந்த 4 கேள்விக்கு பதில் சொல்லுங்க!.. விஜயிடம் கேள்வியெழுப்பிய முக ஸ்டாலின்...

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை குறை சொல்பவர்கள் தோத்தாங்குளிகள்: நடிகை கஸ்தூரி

அதிமுகவில் இன்னொரு விக்கெட் காலி.. தவெகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ...

அடுத்த கட்டுரையில்
Show comments