திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (15:35 IST)

முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த 'சிசுவின் குறைப்பாடு சிறப்புத் திட்டம்''

சிசுவின் குறைப்பாடுகளை கருவில் கண்டறியும் சிறப்புத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.

இந்தியாவின் முதல்முறையாக தமிழ்நாட்டில், சென்னை ஓமந்தூரார்  அரசு மருத்துவமனையில், சிசுவின் குறைப்பாடுகளை கருவில் கண்டறியும் சிறப்புத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் கருவுற்ற மூன்று மாதத்திற்குள் குழந்தையின் உடன் குறைபாடுகளைக் கண்டறிந்து சரி செய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.