திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 2 ஜூலை 2022 (08:42 IST)

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?

Sri Lanka - Petrol
சர்வதேச அளவில் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாயின் டாலருக்கு எதிரான மதிப்பு உள்ளிட்டவற்றை கொண்டு பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால் கடந்த சில காலமாக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

ஆனாலும் சென்னையில் கடந்த 41 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து 42வது நாளான இன்றும் ஒரு லிட்டர் பெட்ரீல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனையாகி வருகிறது.