Daily Horoscope
✕

சென்னையில் கொரோனா நிலவரம்!

Written By Prasanth Karthick
Updated: சனி, 18 ஏப்ரல் 2020 (12:30 IST)
சென்னையில் நேற்று புதிதாக சிலருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. முக்கியமாக சென்னையில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்புகள் உள்ளது. மத்திய அரசால் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மெட்ரோ நகரங்களில் சென்னையும் இடம் பெற்றுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக ராயப்புரத்தில் 73 கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. திரு.வி.க நகரில் 33 பேரும், கோடம்பாக்கத்தில் 26 பேரும், அண்ணா நகரில் 24 பேரும், தண்டையார்பேட்டையில் 20 பேரும் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி செய்தி வெளியிட்டுள்ளது. மற்ற பகுதிகளில் 20க்கும் குறைவான எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு உள்ளது.

எல்லாம் காட்டு

வி.எஸ்.பாபு மறைவு!.. காலியான தொகுதிகள் 6-ஆக உயர்வு!...

வி.எஸ்.பாபுவின் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி...

கொள்ளைக்கும் மீனாட்சிக்கும் சம்பந்தம் இல்ல - நீதிமன்றத்தில் சொன்ன நிஷாந்த்...

எதிரிக்கு எதிரி நண்பன்.. விஜய்யை எதிர்க்க பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக...

பிரபாகரன் வீட்டிற்கு சென்ற திருமாவளவன்.. பாஜக கண்டனம்.. காங்கிரஸ் மெளனம்....

அடுத்த கட்டுரையில்
Show comments