செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : ஞாயிறு, 7 நவம்பர் 2021 (12:33 IST)

மின்சார ரயில்கள் சேவை ரத்து

சென்னை மாநகரத்தில் அடுத்த 3 மணிநேரதில் கனமழை தொடரும் என என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

 சென்னையில் இரவு 8:30 மணி முதல் தற்போது வரை 20 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னை  கடற்கரை எழும்பூர் ரயில் நிலையங்கள் இடையே ரயில்தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் செங்கல்பட்டு மின்சார ரயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படுகின்றது.