Webdunia - Bharat's app for daily news and videos

Install App

27 மாவட்டங்களில் பேருந்துகளுக்கு அனுமதி !

Written By Sinoj
Updated: சனி, 26 ஜூன் 2021 (19:21 IST)
இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூலை மாதம் 5 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மொத்தம் 27 மாவட்டங்களில் ஜூன் 28 காலை முதல் 9,333 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே தமிழக அரசு 4 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் 23 மாவட்டங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  மாவட்டத்திற்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயும் 50% இருக்கைகளுடன்  பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

200 பேர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்த ஆப்பிள் நிறுவனம்.. எல்லாம் ஏஐ தான் காரணம்..

19 வயது காதலி கர்ப்பம்.. சந்தேகம் அடைந்த காதலன் விஷம் கொடுத்து கொலை... அதிர்ச்சி சம்பவம்...

நேபாள பேரிடர்.. டீ குடிக்க சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 இந்தியர்கள்...!

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கர்.. கிராம மக்கள் உடைத்து பங்கு போட்ட சம்பவம்..

விஜய் தான் பிரதமர் வேட்பாளரா? உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் சொன்ன பதில்..

அடுத்த கட்டுரையில்
Show comments