Daily Horoscope
✕

சென்னை ஆழ்வார்பேட்டையில் திடீரென எரிந்த பைக்: பரபரப்பு தகவல்

Written By Mahendran
Updated: புதன், 1 ஜூன் 2022 (21:47 IST)
சென்னை ஆழ்வார்பேட்டையில் திடீரென எரிந்த பைக்: பரபரப்பு தகவல்
கடந்த சில நாட்களாக டூவீலர்கள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்து வருவதை பார்த்து வருகிறோம். குறிப்பாக மின்சார பைக்குகள் அடிக்கடி தீப்பிடித்து எரிகின்றன
 
இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் சென்று கொண்டிருந்த டூவீலர்  திடீரென தீப்பற்றி எரிந்தது. 
 
இதையடுத்து வாகன ஓட்டுநர் தீயை அணைக்க முற்பட்டபோதும் தீயை அணைக்க முடியாததால் இருசக்கர வாகனம் முழுவதும் தீயில் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 

எல்லாம் காட்டு

கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றுவிடுவார் என்று ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்... திருமாவளவன் திடுக் தகவல்...

கரப்பான்பூச்சி போராட்டத்தில் கலந்து கொண்ட பிரபல நடிகர்.. நாட்டை விட்டு வெளியேற கோர்ட் உத்தரவு...

இன்று முதல் தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எத்தனை நாள் நீடிக்கும்? எங்கெங்கு கனமழை?

ஒரு எலுமிச்சம்பழம் ரூ.15.. வரலாறு காணாத விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி...

அம்பத்தூரில் டேட்டா சென்டர்.. அன்னாசி பழத்தை முதல்வர் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணை பிரதமர் உருட்டியது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments