Daily Horoscope
✕

பாலாறு பாலம் நாளை முதல் திறப்பு: போக்குவரத்துக்கு அனுமதி!

Written By siva
Updated: புதன், 23 பிப்ரவரி 2022 (17:49 IST)
பாலாறு பாலம் நாளை முதல் திறப்பு: போக்குவரத்துக்கு அனுமதி!
கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த பாலாறு பாலம் நாளை முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழைய பாலாறு பாலம் சமீபத்தில் மூடப்பட்டது 
 
புதுப்பித்தல் பணி காரணமாக கடந்த 7ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த இந்த பாலத்தின் பணி தற்போது முடிவடைந்ததை அடுத்து நாளை நள்ளிரவு முதல் மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
எனவே நாளை நள்ளிரவு முதல் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பாலம் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

எல்லாம் காட்டு

உங்களை மாதிரி விஜய் இல்லை!.. திமுகவுக்கு திருமாவளவன் பதிலடி!..

சக பெண் ஊழியருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்த பொறியாளர்.. 2 வருடத்திற்கு பின் விடுதலை செய்ய கோரிக்கை...

காலம் கனிந்தது.. பழம் நழுவி பாலில் விழுந்தது.. உங்களுக்கு ஏன் காண்டு?!.. கொந்தளித்த திருமா...

சீமானுக்கு கீழே இறக்குறவங்களுக்கு அறிவே இல்ல!.. திருமாவளவன் கோபம்!..

மனு கொடுக்க வரும் ராகுல் காந்தியை சந்திக்க மறுப்பு.. உச்சநீதிமன்ற நீதிபதி அதிரடி...

அடுத்த கட்டுரையில்
Show comments