Daily Horoscope
✕

ஆகஸ்டுக்கு bye செப்டம்பருக்கு hai...

Written By sinoj
Updated: புதன், 1 செப்டம்பர் 2021 (00:20 IST)
கடந்த வருடம் சீனாவில் இருந்து பரவிய கொரொனா தொற்று தற்போது 2 வது அலையாய் தொடர்ந்து பரவி வருகிறது. அடுத்து விரைவில் 3 வது அலை பரவும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இன்றுடன் முடிவடைந்து அடுத்து,  செப்டம்பர் மாதம் இன்று நள்ளிரவு முதல் பிறக்க உள்ள்தால் இதுகுறித்த மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.

மேலும், இந்த செப்டம்பர் மாதம் நல்ல ஆசியுடன் அமைய வேண்டுமெனவும் மக்கள் தமது விருப்பத்தைக் கூறிவருகின்றனர்.

எல்லாம் காட்டு

மகளிர் உரிமை தொகை ரூ.2500 எப்போது? - அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடுத்த அப்டேட்

வங்கி கணக்கு.. பணப்பரிமாற்றங்கள்.. அன்பில் மகேஷ் தப்பவே முடியாது..

கோவை சிறையிலிருந்து தப்பி சென்ற கைதி - இதுக்கு ஒரு எண்டே இல்லயா சார்!..

தேனி சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்!.. ஆக்சன் எடுப்பேன்.. கொந்தளித்த விஜய்

சென்னையில் இன்று Zero Tolerance Day ... விதிமீறினால் வழக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments