புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2020 (18:21 IST)

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! சென்னையை அடுத்து இன்று செங்கல்பட்டு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5175 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 273,460 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 1,044 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,05,004 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
 
 
சென்னை- 1044
செங்கல்பட்டு- 487
திருவள்ளூர்- 472
காஞ்சிபுரம்- 342
விருதுநகர்- 67
ராணிப்பேட்டை- 143
தேனி- 278
வேலூர் -179
கடலூர்-170
குமரி -175
தூத்துக்குடி-173
சேலம்-159
புதுக்கோட்டை- 150
திருச்சி-136
தென்காசி- 121
கோவை - 112
தி.மலை - 112
மதுரை -106
தஞ்சை- 79
விழுப்புரம் -77
திண்டுக்கல்-71
சிவகங்கை- 69
நாகை- 52
கரூர்-50
ஈரோடு - 40
நீலகிரி - 36
அரியலூர்- 36
ராமநாதபுரம்- 32
நாமக்கல்- 31
திருப்பூர்- 27
நெல்லை- 26
திருவாரூர்- 21
பெரம்பலூர் -20
க.குறிச்சி- 18
தர்மபுரி - 17
கிருஷ்ணகிரி- 13
திருப்பத்தூர்-12