Daily Horoscope

மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதிப்பு! இன்று சென்னையை அடுத்து கோவை!

Written By siva
Updated: புதன், 19 ஆகஸ்ட் 2020 (19:40 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5795 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 355,449 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 1186 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 120,267 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
 
சென்னை-1,186
கோவை-394
திருவள்ளூர்-393
செங்கல்பட்டு-315
சேலம்-295
தேனி-288
காஞ்சிபுரம்-257
கடலூர்-238
விருதுநகர்-184
வேலூர்-175
நெல்லை-151
ராணிப்பேட்டை-146
குமரி-122
திருவாரூர்- 120
தஞ்சை-114
திண்டுக்கல்-111
மதுரை-109
புதுக்கோட்டை-105
திருச்சி-99
தூத்துக்குடி-99
தி.மலை-95
ஈரோடு-85
விழுப்புரம்-69
நாகை-68
சிவகங்கை-67
தென்காசி-62
திருப்பூர்-61
க.குறிச்சி-58
அரியலூர்-51
திருப்பத்தூர்-51
ராமநாதபுரம்- 40
கரூர்-39
பெரம்பலூர்-37
நாமக்கல்-35
நீலகிரி -35
கிருஷ்ணகிரி-19
தர்மபுரி-18

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments