திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 15 ஜனவரி 2022 (15:28 IST)

குமரி ஆனந்தனுக்கு காமராஜர் விருது அறிவிப்பு

2022  ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது மற்றும் காமராஜர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ் நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், 2022 ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது பெங்க்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்க காரணமாக இருந்த  மு. மினாட்சி சுந்தரத்திற்கும்,  2022 ஆம் ஆண்டிற்ககான காமராஜர் விருது 'சொல்லின் செல்வர்' குமரி ஆனந்தனுக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு