Daily Horoscope
✕

கடம்பூர் ராஜூக்கு எதிராக களமிறங்கும் டிடிவி தினகரன்! – அமமுக வேட்பாளர் லிஸ்ட் இதோ..!

Written By Prasanth Karthick
Updated: வியாழன், 11 மார்ச் 2021 (17:33 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி தனது இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வந்தன. பெரும்பான்மை கட்சிகள் கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டை அறிவித்துவிட்டன. அதிமுக தனது கூட்டணி கட்சி தொகுதிகள் போக மீத தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது அமமுக தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அமமுக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்….





எல்லாம் காட்டு

எந்த டிராப்பிலும் சிக்கிடாதீங்க!.. எம்.எல்.ஏக்களுக்கு விஜய் அட்வைஸ்!..

பெரியார் அறிவுலக நூலக புத்தக கொள்முதல். ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை? நீதிமன்றம் கேள்வி...

நாளை முதல் மீண்டும் மழை.. 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்...

தாத்தாவின் சொத்தில் பேரனுக்கு உரிமை கிடையாது..உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது ரு.3.35 கோடி புகார்!...

அடுத்த கட்டுரையில்
Show comments