Daily Horoscope
✕

அப்துல்கலாம் சகோதரர் மறைவு: துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல்!

Written By siva
Updated: ஞாயிறு, 7 மார்ச் 2021 (21:20 IST)
அப்துல்கலாம் சகோதரர் மறைவு: துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல்!
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் மூத்த சகோதரர் மீரான் லெப்பை மரைக்காயர் என்பவர் ராமேஸ்வரத்தில் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 104 
 
வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் மூத்த சகோதரர் மறைவை அடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
மேதகு முன்னாள் குடியரசுத்தலைவர் Dr.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் அன்புச்சகோதரர் திரு.மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

எல்லாம் காட்டு

கூட்டணி கட்சி இல்லாமல் திமுக ஓட்டு வாங்கியதா?!.. திருமாவளவன் கருத்து!....

இந்த முட்டாள்களுக்கு இது தெரியாதா?.. திமுகவை திட்டிய ஆதவ் அர்ஜுனா!...

நாம் தமிழர் ஓட்டு இன்னும் எண்ணல!.. சீமான் NGO நடத்தலாம்!.. முஸ்தபா எம்.எல்.ஏ நக்கல்!..

யார் யாருக்கோ நோபல் பரிசு கொடுக்குறீங்க!.. எனக்கு இல்லையா?!.. டிரம்ப் கோபம்!...

வைகோ மட்டும் பேசுகிறார்!.. கூட்டணி கட்சி தலைவர்கள் மீது அப்செட்டில் விஜய்!..

அடுத்த கட்டுரையில்
Show comments