செவ்வாய், 16 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 30 ஜனவரி 2022 (13:29 IST)

எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தும் வெண்டைக்காய் பறிக்கும் மாணவி: உதவிகள் குவியுமா?

எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தும் வெண்டைக்காய் பறிக்கும் மாணவி: உதவிகள் குவியுமா?
எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தும் வெண்டைக்காய் பறிக்கும் மாணவி: உதவிகள் குவியுமா?
எம்பிபிஎஸ் சீட் கிடைக்க வேண்டும் என மாணவ மாணவிகள் தவமிருந்து காத்திருக்கும் நிலையில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்தும் பணமில்லாத காரணத்தினால் வெண்டகாய் பறிக்கும் மாணவி குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 சோழவந்தான் அருகே மூப்பன்பட்டி என்ற பகுதியை சேர்ந்த விவசாயியின் மகள் தங்கப்பேச்சி. இவருக்கு கடந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்தது. ஆனால் போதுமான பணம் இல்லாததால் கல்லூரியில் சேர முடியவில்லை என தங்கப்பேச்சி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் 
 
மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தும் போதிய பணம் இல்லாததால் வெண்டைக்காய் படிக்கும் மாணவிக்கு உதவிகள் குவிய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது