1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today MBBS and BDS counselling starts

எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

எம்பிபிஎஸ்
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜனவரி 27ஆம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு கலந்தாய்வு தொடங்குகிறது
 
இதனை அடுத்து நாளை மற்றும் நாளை மறுதினம் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்றும் ஜனவரி 30ஆம் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கலந்தாய்வுக்கான இணையதளம் இதோ:
 
www.tnhealth.tn.gov.in
www.tnmedicalsselection.net
 
 
 
அடுத்த கட்டுரையில்
உக்ரைன் மீது கை வைத்தால்.. இன்னொரு உலகப்போர்? – ஜோ பைடன் எச்சரிக்கை!