Daily Horoscope
✕

கட்டுக்கடங்காத கூட்டநெரிசல்: கோவில் திருவிழாவில் 7 பேர் பலி

Updated: ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (11:33 IST)
துறையூர் அருகே உள்ள முத்தியம்பாளையம் கோவில் த்ரிருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்ரா பவுர்னமியை முன்னிட்டு திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தியம்பாளையம் கருப்பசாமி கோவிலில் திருவிழா நடைபெற்று வந்தது. சுவாமியை தரிசனம் செய்ய பல ஊர்களில் இருந்து மக்கள் வந்திருந்தனர்.
 
அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 4 பெண்கள், 3 ஆண்கள் என 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எல்லாம் காட்டு

எனக்கும், என் மனைவிக்கும் 600 கோடி சொத்து இருக்கு!.. நீதிமன்றத்தில் விஜய் தகவல்..

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!.. பதிவான வாக்குகள் எவ்வளவு?

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்!.. சிறப்பு தரிசன டிக்கெட் புக்கிங் அப்டேட்...

எரிபொருள் விலை எதிரொலி!... விமான கட்டணம் உயர்வு!...

AI, கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்களில் நுழைகிறது ஜியோ.. ஜியோபிரைன்' என்ற சொந்த AI தளம்..

அடுத்த கட்டுரையில்
Show comments