1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 25 ஜனவரி 2022 (16:42 IST)

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 மீனவர்கள் விடுதலை!

56மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம்!
 
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த மாதம் இலங்கை கடற்படையால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட இராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் 56 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம்