திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (18:27 IST)

தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிமுக அம்மா அணியில் இணைந்த 500 நிர்வாகிகள்

கரூரில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் மாற்றுக்கட்சியிலிருந்து அதிமுக அம்மா அணியில் செந்தில் பாலாஜி முன்னிலையில் சுமார் 500 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இணைந்தனர்.


முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், அதிமுக அம்மா அணியின் கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி முன்னிலையில், காங்கிரஸ் மற்றும் திமுக என்று மாற்றுக்கட்சியிலிருந்து அதிமுக அம்மா அணியில் செந்தில் பாலாஜி முன்னிலையில் இணைந்தனர்.