1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 6 நவம்பர் 2023 (14:05 IST)

தேனீக்கள் கொட்டியதில் மாணவர்கள் உள்பட 50 பேர் காயம்

students
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே  மாணவர்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கருவம்பாக்கம் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கொட்டியது.

இதில், காயமடைந்த மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் உள்ளிட்ட 50 மேற்பட்டோரை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.