இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 74 ஆகவும், குணமடைந்தோரிஹ்ன் எண்ணிகை 3,538 ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து குணமடைந்து 939 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் 3,13, 639 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 6970 ஆக அதிகரித்துள்ளது.