Daily Horoscope
✕

கோவில்களை மேம்படுத்த முதல்வர் தலைமையில் 13 பேர் குழு!

Written By siva
Updated: வெள்ளி, 7 ஜனவரி 2022 (07:41 IST)
தமிழக கோவில்களை மேம்படுத்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
 
கோவில்களில் பக்தர்களுக்கு வசதிகளை மேம்படுத்தவும் பராமரிப்பை செம்மைப்படுத்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது
 
இந்த குழுவில் குன்றக்குடி அடிகளார், மதிவாணன், சுகிசிவம், ராமசுப்பிரமணியன், தரணிபதி, ராஜ்குமார் உள்ளிட்ட 13 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த குழுவினர் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் மேம்படுத்த சீரிய நடவடிக்கை எடுப்பார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
 
 

எல்லாம் காட்டு

மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணம் விரிவாக்கம்...

ஈவிஎம் அல்லது வாக்குச்சீட்டு.. எப்படி தேர்தல் வைத்தாலும் காங்கிரஸ் ஜீரோ தான்.. பாஜக கிண்டல்...

இஸ்ரேல் தேர்தல்.. நெதன்யாகுவுக்கு பின்னடைவு.. எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கிறதா?

அரசு பள்ளி ஆசிரியர்கள் சொத்துக்கணக்கை காட்ட வேண்டியது கட்டாயம்: அதிரடி உத்தரவு...

பெண்கள் மட்டுமல்ல, மாற்று திறனாளிகளுக்கும் இலவச பேருந்து.. தமிழக அரசு அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments